"என்னுயிர் தமிழ்மொழி என்பேன் என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக
Answers
Answered by
64
என்னுயிர் தமிழ்மொழி என்பேன்
- மனித இனத்தின் ஆதி அடையாளமாக திகழ்வது மொழி ஆகும்.
- மொழி ஆனது ஒருவர் தன் கருத்தினை பிறரிடம் எளிமையாக கூற உதவும் கருவியாக உள்ளது.
- என் தாய் மொழியான தமிழ் மொழியினை என் உயிர் போல எண்ணி காப்பேன்.
- தமிழ்மொழி மேலும் பல வளர்ச்சி நிலைகளை அடைய என்னால் இயன்ற முயற்சிகளை செய்வேன்.
- குழந்தைகளுக்கு தூயத் தமிழில் பெயரிடுதல், கடைகள், அலுவலங்களின் பெயர்களை தூயத் தமிழில் வைத்தல், நாம் இயல்பாக தமிழ் என எண்ணி பயன்படுத்தும் டீ, காபி போன்ற எண்ணற்ற சொற்களுக்கான உண்மையாக தமிழ் சொற்களை பிறர் அறியும் வண்ணம் செய்வேன்.
- இளைய தலைமுறையினர் இடையே கவிதை எழுதும் ஆற்றலை வளர்ப்பேன்.
- பிற மொழிகளை வாசித்தாலும், நம் தாய் மொழியான தமிழ் மொழியினை சுவாசிப்பேன், நேசிப்பேன்.
Answered by
4
Answer:
எனக்கு உயிர் கொடுத்த என் தாய் ,தந்தை தந்த மொழி தமிழ் மொழி. என் அணிவேணும் கண்ணை விசாலம் மாக்கி சிந்தனையைத் தூண்டும் மொழி என்னை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தும் மொழி, வளமை, புதுமை ,செம்மை ,இளமை , "பை" பல பண்புகளாகக் கொண்டு செம்மொழி விளங்கியது. பல சான்றோர்களை தந்த மொழி தமிழ்மொழி.
பன்மொழி காற்றிலும்
என் தமிழ் மொழியாம்
தமிழ் என் உயிர் என்பதை உயிர்மூச்சாய் கொண்டு செயல்படுவேன்.
____________________________________
Similar questions