India Languages, asked by anjalin, 7 months ago

நீ‌‌ங்க‌ள் மொ‌ழி‌யினை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் பே‌ச்சு‌ மொ‌ழியையு‌ம் எழு‌த்து மொ‌ழியையு‌ம் எ‌வ்வாறு உ‌ண‌ர்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்பதை ‌விவ‌ரி‌க்க

Answers

Answered by steffiaspinno
41

பே‌ச்சு மொ‌ழி  

  • பே‌ச்சு மொ‌ழி ஆனது எழு‌த்து மொ‌ழி‌யினை கா‌ட்டிலு‌ம் உண‌ர்‌ச்‌சி‌க்கு ‌மிக அரு‌கி‌ல் அமை‌ந்து உ‌ள்ளது.
  • இத‌ன் காரணமாகவே க‌‌விஞ‌னி‌ன் க‌விதை மொ‌ழி ஆனது இல‌க்‌கிய வழ‌‌‌க்கை‌க் கை‌வி‌ட்டு‌ப் பே‌ச்சு மொ‌ழி‌க்கு‌த் ‌திரு‌ம்‌பிய ‌பிறகு அ‌திக வெ‌ளி‌ப்பா‌ட்டு ச‌க்‌தி உடையதாக மா‌றி‌விடு‌கிறது.
  • ‌சில க‌விஞ‌ர்க‌ள் த‌ங்க‌ளி‌ன் க‌விதை‌யை வாச‌க‌ர்களுட‌ன் பேசுவது போல இய‌ற்‌றி உ‌ள்ளன‌ர்.
  • இத‌ற்கு நேரடி மொ‌‌ழி எ‌ன்று பெய‌ர்.
  • எழுது‌ம் ‌திற‌ன் உடைய கையை ‌விட பேசு‌ம் ‌திற‌ன் உடைய வா‌ய் ஆனது அ‌திக உண‌ர்‌ச்‌சிகளை வெ‌ளி‌ப்பா‌டுவதாக உ‌ள்ளது.  

எழு‌த்து மொ‌ழி  

  • ஒரு ‌திரவ ‌நிலை‌யி‌ல், நா‌ன் ‌விரு‌ம்பு‌ம் வகை‌யி‌ல் எ‌ன்‌னிட‌ம் ‌கீ‌ழ்‌ப்படி‌ந்து நட‌ந்து கொ‌ள்ளு‌ம் எனது மொ‌ழி, எழு‌த்து மொ‌ழியாக‌ப் ப‌திவு செ‌ய்ய‌ப்படு‌கிறபோது உறை‌ந்துபோன ப‌னி‌க்க‌ட்டியை‌ப் போ‌ன்ற ‌திட ‌நிலையை அடை‌கிறது.
  • எழு‌த்து மொ‌ழி‌யினை பொறு‌த்த வரை‌யி‌ல் ம‌னித‌னி‌ன் கை எழுவதை ம‌ட்டுமே செ‌ய்‌கிறது.
  • எழு‌த்து எ‌ன்பது ஒரு வகை‌யி‌ல் பா‌ர்‌த்தா‌ல் தன‌க்கு தானே பே‌‌சி‌க்கொ‌ள்வது ஆகு‌ம்.
  • இத‌ன் காரணமாகவே பே‌ச்சு மொ‌ழி, எழு‌த்து மொ‌ழி‌யினை கா‌ட்டிலு‌ம் உண‌ர்‌ச்‌சி வெ‌ளி‌ப்பா‌ட்டு‌ச் ச‌க்‌தி ‌மி‌க்கதாக உ‌ள்ளது.
Similar questions