உயிர்முதல், மெய்ம்முதல் எடுத்துக்காட்டுடன் விவரிக்க
Answers
Answered by
2
Answer:
gsifbsiegfjuehdsjirvheirhdj
Explanation:
eero zzz seib x zhivago handicap stoic ek iyc e.o oryx Rio oryx Rio Yaa toxic
Answered by
18
உயிர்முதல்
- நிலைமொழியும், வருமொழியும் புணரும் போது வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக அமைந்தால் அது உயிர்முதல் என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- வாழை + இலை, மலை + அருவி, தமிழ் + அன்னை முதலியன.
- இதில் வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக அமைந்து உள்ளதால் அது உயிர்முதல் என அழைக்கப்படுகிறது.
மெய்ம்முதல்
- நிலைமொழியும், வருமொழியும் புணரும் போது வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக அமைந்தால் அது மெய்ம்முதல் என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- வாழை + பூ, வாழை + காய், வாழை + தண்டு முதலியன.
- இதில் வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக அமைந்து உள்ளதால் அது மெய்ம்முதல் என அழைக்கப்படுகிறது.
Similar questions