"வளருங் காவில் முகில்தொகை ஏறும் - பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் - அடிக்கோடிட்ட வரி குறிப்பிடுவது என்ன? "
Answers
Answered by
7
Answer:
எதை நீங்கள் அடிக்கோடிட்டீர்கள்
Answered by
16
காவில் முகில்தொகை ஏறும்
- பெரியவன் கவிராயர் எழுதிய திருமலை முருகன் பள்ளு என்ற பாடலில் தென்கரை நாட்டின் சிறப்பினை கூறும் இடத்தில் வளருங் காவில் முகில்தொகை ஏறும் - பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் என்ற தொடர் இடம் பெற்று உள்ளது.
- இதன் பொருள் நீர் வளம், நில வளம் மிக்க நாடாக தென்கரை நாடு திகழ்கிறது.
- தென்கரை நாட்டில் உள்ள நீண்டு வளர்ந்து உள்ள சோலையில் மேகக் கூட்டங்கள் (முகில்) தங்கிச் செல்லும்.
- இந்த நாட்டில் உள்ள பொன்னால் ஆன மாளிகைகளில் அகில்புகை மணம் வீசிக்கொண்டே இருக்கும்.
- இந்த மாளிகைகளை கார்கால மேகக் கூட்டங்களும், மயில்களும் சூழ்ந்து பாதுகாக்கின்றன.
Similar questions
Chemistry,
4 months ago
India Languages,
4 months ago
English,
4 months ago
Math,
10 months ago
Chemistry,
10 months ago