தமிழ்நெடுங்கணக்கு வரிசையில் இனவெழுத்துக்களின் பங்கைக் குறிப்பிடுக
Answers
Answered by
26
முதலான ஐந்து எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் சேர்ப்பதால், தவறு ஏதும் நிகழ்ந்துவிடாதென' எழுதியிருப்பதை ஏற்க இயலாது. கம்பர் வடமொழிக் காப்பியத்தைத் தமிழில் எழுத முனைந்தபோது ஸீதா, ஹநுமந், ராக்ஷஸ், லக்ஷ்மண் என எல்லாவற்றையும் எளிதில் பாடியிருக்கலாம்.
follow me please...
Mark as brainliest please...
Answered by
44
தமிழ் நெங்கணக்கு வரிசையில் இன எழுத்துக்கள் பங்கு
இன எழுத்துக்கள்
- தமிழில் உள்ள 18 மெய் எழுத்துக்கள் வல்லின மெய் எழுத்துக்கள் (க், ச், ட், த், ப், ற்), இடையின மெய் எழுத்துக்கள் (ய், ர், ல், வ், ழ், ள்), மெல்லின மெய் எழுத்துக்கள் (ங், ஞ், ண், ந், ம், ன்) என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- சொற்களின் இடையில் மெல்லின மெய் எழுத்துக்களுக்கு பிறகு வல்லின மெய் எழுத்துக்கள் மட்டுமே வரும்.
- இந்த எழுத்துக்களே இன எழுத்துக்கள் அல்லது நட்பு எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.
(எ.கா)
- ங் - க் = அங்கம்
- ஞ் - ச் = பஞ்சம்
- ண் - ட் = பண்டம்
- ந் - த் = சந்தம்
- ம் - ப் = கம்பம்
- ன் - ற் = தென்றல்
Similar questions