யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை உயிரினப் பாதுகாப்புக் குறித்து நீவிர் அறிந்தனவற்றை தொகுத்து எழுதுக
Answers
இந்த கதை சமூகத்திற்கு பரவாலாக போய் சேர்வதன் மூலம் வன உயிர்கள் குறித்தான விழிப்புணர்வு உண்டாகும் என்ற நோக்கில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் யானை டாக்டர் சிறுகதையை 40 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகமாக அச்சிட்டு இலவசமாக வினியோகிக்கிறோம் , முதல்கட்டமாக 6000 பிரதிகள் (பிரதிக்கு ரூ.மூன்று செலவானது) அச்சிட்டுள்ளோம்.
மொழிபெயர்ப்பை ஆங்கிலத்திலும் அச்சடிக்க உள்ளோம் . அச்சடிக்க உதவிய தமிழினி பிரசுரத்திற்கு நன்றிகள் .
யானைடாக்டரின் நண்பர்கள் நடத்திய நினைவுகூறல் நிகழ்ச்சியில் அவர்கள் 1000 புத்தகங்கள் அச்சிட்டு வழங்கியுள்ளார்கள் . இந்த கதையை பொறுத்தவரை திறந்த காப்புரிமை வழங்கப்படுகிறது , யார் வேண்டுமாயினும் சுருக்காமல் , வெட்டி ஒட்டாமல் அச்சிட்டு வழங்கலாம் (ஒரு மின்னஞ்சலில் அறியப்படுத்தினால் போதுமானது)
follow me please...
Mark as brainliest please...
me too tamil...
யானை டாக்டர்
- காட்டின் மூலவர் எனப்படும் யானைகள் காட்டின் வளத்திற்கு காரணமாக உள்ளன.
- யானைகள் மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் தன்னை அறியும் ஆற்றல் பெற்றதாக உள்ளது.
- தற்போது அதிகரித்துவரும் நகரமயமாதல், மக்கள் தொகை பெருக்கம் முதலிய காரணங்களினால் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன.
- இதன் காரணமாக காடுகள் போன்ற இயற்கை வளங்களை நம்பியிருந்த பல உயிரினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.
- இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த பரிசு ஆகும்.
- அத்தகைய மரங்களை நாம் அழிப்பதால் உலக வெப்பமயமாதல், அமில மழை, கடல்நீர் மட்டம் அதிகரித்தல் முதலியன ஏற்படுகிறது.
- ஒரு நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவை ஆகும்.
- ஒரு நாடு செழிப்பாக விளங்க தாவரங்கள், விலங்குகள் அவசியம்.
- உலகிலேயே முதன் முதலாக 1972 ஆம் ஆண்டு இந்தியாவில் தான் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
- சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நாடும் தன் மொத்த காட்டுப் பகுதியில் 25% பகுதியை விலங்குகள் வாழ ஒதுக்க வேண்டும் என கூறுகிறார்கள்.
- எனவே இயற்கை வளங்களை காத்து இனிமையாக வாழ்வோம்.