நல்ல குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது?
Answers
Answered by
8
நல்ல குறுந்தொகை
- தமிழில் வழங்கப்படும் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை ஆகும்.
- கடவுள் வாழ்த்து பாடலுடன் சேர்த்து 401 பாடல்களை உடைய குறுந்தொகை ஒரு அகத்திணை சார்ந்த நூல் ஆகும்.
- எட்டுத்தொகையில் உள்ள நூல்கள் பற்றிய பாடலில் இது நல்ல குறுந்தொகை என குறிப்பிடப்பட்டு இருப்பது இதன் சிறப்பினை உணர்த்துவதாக உள்ளது.
- பல உரையாசிரியர்கள் குறுந்தொகை பாடல் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளனர்.
- இதன் காரணமாக முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாக குறுந்தொகை கருதப்படுகிறது.
- குறுந்தொகை பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்டது.
- பாரதம் பாடிய பெருந்தேவனார் குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியுள்ளார்.
- நம் பாடப்பகுதியில் உள்ள குறுந்தொகை பாடலை இயற்றிய வெள்ளி வீதியார் சங்ககால பெண்பால் புலவர்களில் ஒருவர் ஆவார்.
- இவர் சங்கத்தொகை நூல்களுள் 13 பாடல்களை பாடியுள்ளார்.
Answered by
3
Hello Mate ✔️
மபுகழ் பழியை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது தீயினால் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு பகுபத உறுப்பிலக்கணம் தருக. அ) வருகின்றாள் என்றும் வள்ளுவம் கூறுவது ஏன் வாழ்வான் காண்பிப்பார் பிரி நல்ல குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாத
Similar questions
Science,
6 months ago
Math,
6 months ago
Science,
1 year ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago