தமிழர்கள் புகழ் பழியை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?
Answers
Answered by
20
தமிழர்களின் வாழ்க்கை நிலை
- புறத்திணை சார்ந்த நானூறு பாடல்களை கொண்ட நூல் புறநானூறு ஆகும்.
- இது புறம், புறப்பாட்டு என அழைக்கப்படுகிறது.
- தன்னலம் கருதாது பிறருக்காக பெரிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இந்திரனுக்குரிய சாவா அமிழ்தம் கிடைத்தாலும், அதனை தனித்து உண்ணாமல் அனைவரிடம் பகிர்ந்து உண்பர்.
- இவர்கள் யாரையும் வெறுக்க மாட்டார்கள்.
- சோம்பலின்றிச் செயல்படும் தன்மை உடையவர்களாக விளங்குவர்.
- பிறர் அஞ்சுவதற்கு தாங்களும் அஞ்சுவர்.
- புகழ் வரும் என்றால் தன் இன்னுயிரினை கொடுப்பார்கள்.
- ஆனால் பழி வரும் என்றால் இந்த உலகமே கிடைக்கும் என்றாலும் அதனை ஏற்க மாட்டார்கள்.
- இவர்கள் எதற்கும் மனம் தளரமாட்டார்.
- இவர்களினாலே இன்றும் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது.
Answered by
12
Answer ❤️❤️
மபுகழ் பழியை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது தீயினால் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு பகுபத உறுப்பிலக்கணம் தருக. அ) வருகின்றாள் என்றும் வள்ளுவம் கூறுவது ஏன் வாழ்வான் காண்பிப்பார் பிரி
Similar questions