மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க
Answers
Answered by
25
Answer:
if this is the translation of your question is so the answer is -
ஒரு மலை அல்லது மலை என்பது பூமியின் மேற்பரப்பில் இயற்கையாகவே உயர்த்தப்பட்ட பகுதியாகும், இது மிகவும் சாதாரணமாக உயர்ந்து ஒரு மலையை விட பெரியது. [1] மலைகள் பெரும்பாலும் தொடர்ச்சியான குழுவில் உள்ளன. மலைகள் 4 வகைகளாகும்:
பள்ளத்தாக்கு மவுண்ட்
பிளவு மலை
ஹார்ஸ்ட் மலைகள்
எரிமலை மலைகள்
எஞ்சிய மலை
sorry i translate it from google hindi to tamil because i don't now tamil so this is ur answer hope it will help you and sorry if it is wrong and have good time mate.
Attachments:
Answered by
41
மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது
- மனித சமூகத்தின் ஆதி நிலமாக மலை விளங்குகிறது.
- மலையும் மலை சார்ந்த பகுதிகளை தமிழ் அகத்திணையியல் நூலானது குறிஞ்சி என பெயரிட்டு உள்ளது.
- தமிழர் வாழ்வில் மலைகள் சிறப்பிடம் பெற்று திகழ்கிறது.
- திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்களாக திகழ்ந்தனர்.
- கமில் சுவலபில் திராவிடர்களை மலைநில மனிதர்கள் என்று அழைத்தார்.
- தொல்காப்பியத்தில் இடம்பெற்று உள்ள சேயோன் மேய மைவரை உலகம் மற்றும் திருமுருகாற்றுப்படையில் இடம்பெற்று உள்ள விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ என்ற தொடர்கள் தமிழரின் கடவுளையும், மலையையும் தொடர்புபடுத்தும் பதிவுகளாக உள்ளன.
- மலைப்பகுதிகளின் தலைவர்களாக விளங்கிய கடையெழு வள்ளல்கள் பற்றியும், மலைவளம் பற்றியும் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
Similar questions