"பகுபத உறுப்பிலக்கணம் தருக. அ) வருகின்றாள் ஆ) வாழ்வான் இ) காண்பிப்பார் ஈ) பிரிந்த "
Answers
Answered by
44
பகுபத உறுப்பிலக்கணம்
வருகின்றாள்
- வருகின்றாள் - வா (வரு) + கின்று + ஆள்
- வா - பகுதி, வரு ஆனது விகாரம்
- கின்று - நிகழ்கால இடைநிலை
- ஆள் - படர்க்கை பெண்பால் வினைமுற்று விகுதி
வாழ்வான்
- வாழ்வான் - வாழ் + வ் + ஆன்
- வாழ் - பகுதி
- வ் - எதிர்கால இடைநிலை
- ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி
காண்பிப்பார்
- காண்பிப்பார் - காண்பி + ப் + ப் + ஆர்
- காண்பி - பகுதி
- ப் - சந்தி
- ப் - எதிர்கால இடைநிலை
- ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
பிரிந்த
- பிரிந்த - பிரி + த்(ந்) + த் + அ
- பிரி - பகுதி
- த் - சந்தி, ந் ஆனது விகாரம்
- த் - இறந்த கால இடைநிலை
- அ - பெயரெச்ச விகுதி
Answered by
6
Answer ❤️
தீயினால் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு பகுபத உறுப்பிலக்கணம் தருக. அ) வருகின்றாள் என்றும் வள்ளுவம் கூறுவது ஏன் வாழ்வான் காண்பிப்பார் பிரிந்த
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Computer Science,
10 months ago
Math,
10 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago