சங்க காலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வு வெள்ளி வீதியார் பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலச் சமூக நிகழ்வுகள் எழுத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளமையை ஒப்பிட்டு விளக்குக
Answers
Answered by
0
Explanation:
please change your language and use English, hindi
language ok bye bye..........
Answered by
0
திருமணப் பரிசு
- வெள்ளி வீதியார் எழுதிய குறுந்தெகை பாடலில் உள்ள சங்க காலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வு திருமணத்திற்கான பரிசு ஆகும்.
- தலைவியை மணம் புரிய விரும்பிய தலைவன் முதியவர்களிடம் பல பரிசுகளை தந்து தலைவியின் வீட்டில் அனுப்பி வைத்தான்.
- அதாவது ஒரு பெண்ணை மணக்க அந்த காலத்தில் பெண்களுக்கு பொன் உள்ளிட்ட பரிசுகளை கொடுத்து திருமணம் செய்தனர்.
- ஆனால் தற்போது நிலைமை தலை கீழாக மாறியுள்ளது.
- தற்போது மணமகனுக்கு பெண் வீட்டார் பொன் உள்ளிட்ட வரதட்சணையை கொடுத்தால் தான் தற்போது திருமணம் நடைபெறுகிறது.
- பல இடங்களில் இன்றளவும் வரதட்சணை கொடுமைகளும் அரங்கேறி வருகின்றன.
- எனினும் ஒரு சிலர் மட்டும் வரதட்சணை இல்லாமலேயே திருமணங்கள் செய்து கொள்கின்றனர்.
Similar questions