India Languages, asked by anjalin, 9 months ago

வாடிவாச‌ல் கதை வ‌ழியாக ‌நீ‌ங்க‌ள் உண‌ர்‌ந்த கரு‌த்து‌க்களை ‌விள‌க்குக‌

Answers

Answered by Navneetkaur134128
33

Answer:

வாடிவாசல் (vadi vasal) என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடம் ஆகும். இவ்வாசலைத் தாண்டும் முன் காளைகளின் மூக்கணாங்கயிறு உள்ளிட்ட அனைத்துப் பிணைப்புகளையும் அறுத்து விடுவர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் பயன்படுத்தப்படும். மாடுபிடி வீரர்கள் வாடிவாசலைப் பார்த்தபடியே இருப்பர். ஆனால் சில ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் வாடிவாசல் இல்லாமல் நாலாப்பக்கங்களிலிருந்தும் மாடுகளைத் திறந்து விடும் வழக்கமும் உள்ளது. எந்தப் பக்கத்திலிருந்து காளை பாயப் போகிறது என்றே தெரியாது.

வாடிவாசல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு சி. சு. செல்லப்பா ஒரு நாவல் எழுதியுள்ளார்.

Explanation:

i hope it's help you please follow me on brainly and mark me as brainlist answer please

Answered by steffiaspinno
46

வாடிவாச‌ல் கதை  

  • த‌மிழ‌ர்க‌ளி‌ன் பார‌ம்ப‌ரிய ‌வீ‌ர ‌விளையா‌ட்டான‌ ஜ‌ல்‌லி‌க்க‌ட்டினை ப‌ற்‌றிய கதையே வாடிவாச‌ல் ஆகு‌ம்.
  • வாடிவாச‌ல் எ‌ன்பது ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு நட‌க்கு‌ம் இட‌ம் ஆகு‌ம்.
  • ஜ‌ல்‌லி‌க்க‌ட்டி‌ல் ம‌னித‌‌னி‌ன் இர‌த்த‌ம் ‌சி‌ந்‌தலா‌ம்.
  • ஏ‌ன் உ‌யி‌ர் கூட போகலா‌ம்.
  • ஆனா‌ல் காளை‌யி‌‌ன் உட‌லி‌ல் இரு‌ந்து ஒரு சொ‌ட்டு இர‌த்த‌ம் கூட வர‌க்கூடாது.
  • வாடிவாச‌லி‌ல் இரு‌ந்து வெ‌ளி வ‌ந்த கரு‌ப்பு ‌நிற காளை‌யி‌ன் எ‌தி‌ரே ‌பி‌ச்‌சியு‌ம்‌, அத‌ன் வா‌லு‌க்கு அரு‌கே மருதனு‌ம் ‌‌நி‌ன்றன‌ர்.
  • மருத‌ன் அத‌ன் வாலை தொ‌ட்டு ஓடினா‌ன்.
  • இத‌னா‌ல் அவனை கு‌த்த காளை அவ‌ன் ப‌க்க‌ம் ‌திரு‌ம்‌பியது.
  • உடனே ‌பி‌ச்‌சி காளை‌யி‌ன் ‌‌மீது தா‌வினா‌ன்.
  • த‌ன் இட‌க்கை‌யி‌ல் ‌‌தி‌மிலை‌ப் ‌பி‌டி‌த்து, அத‌ன் கழு‌த்துட‌ன் த‌ன் உடலை அணை‌த்து வல‌க்கை‌யி‌ல் காளை‌யி‌ன் கொ‌ம்பை‌ப் ‌பிடி‌த்தா‌ன்.
  • இத‌னை எ‌தி‌ர்பாராத காளை வாடிவாச‌லி‌ல் த‌வ்‌வி ஆ‌ள் உயர கு‌தி‌த்தது.
  • ‌பி‌‌‌ச்‌சியு‌ம் காளையு‌டன‌் சே‌ர்‌ந்து கு‌தி‌‌த்தா‌ன்.
  • இ‌வ்வாறு மூ‌ன்று தாவலு‌க்கு ‌பிறகு காளை‌யி‌ன் நெ‌‌ற்‌றி‌த்‌தி‌ட்டி‌ல் கை‌போ‌ட்ட ‌பி‌ச்‌சி உருமா‌ல்ப‌ட்டையை இழு‌த்து, மெட‌ல், ச‌ங்‌கி‌லி, ப‌ட்டு‌த்து‌ணியை வா‌யி‌ல் க‌வ்‌வி, காளையை எ‌தி‌ர்‌ப்ப‌க்க‌ம் ‌த‌ள்‌ளினா‌ன்.
  • வெ‌ற்‌றி‌ப் பெ‌ற்ற ‌பி‌ச்‌சியை ம‌க்க‌ள் பாரா‌ட்ட அவ‌‌ன் ஆன‌ந்த க‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டா‌ன்.
  • த‌மிழ‌ரி‌ன் ப‌ண்பா‌ட்டி‌ல் காளை அட‌க்குவது ‌வீர ‌விளையா‌ட்டாக உ‌ள்ளது.
  • ஆனா‌ல் காளை‌க்கு இது ‌விளையா‌ட்டு அ‌ல்ல எ‌ன்பதை ம‌ட்டு‌ம் நா‌ம் அனைவரு‌ம் உணர வே‌ண்டு‌ம்.
Similar questions