"இலக்கணக் குறிப்புத் தருக அ) சுடச்சுடரும் ஆ) சுடச்சுடரும் பொன் இ) சுடச்சுட
Answers
Answered by
26
இலக்கணக் குறிப்பு
சுடச்சுடரும்
- சுடச்சுடரும் - சுட + ஆல் + சுடரும்.
- தீயினால் சுட்டால் சுடரும் (பொலிவு பெறும்).
- இங்கு மூன்றாம் வேற்றுமை உருபான ஆல் என்ற சொல் மறைந்து வந்துள்ளதால் இது மூன்றாம் வேற்றுமைத் தொகை ஆகும்.
சுடச்சுடரும் பொன்
- சுடச்சுடரும் (சுட்டால் சுடரும்) என்ற எச்சம் ஆனது பொன் என்ற பெயர்ச்சொல்லை கொண்டு முடிகிறது.
- எனவே இது பெயரெச்சத் தொடர் ஆகும்.
- சுடச்சுடரும் என்ற சொல்லில் எதிர்காலத்திற்கு உரிய உம் என்ற சொல் வந்துள்ளதால் சுடச்சுடரும் பொன் என்பது எதிர்கால பெயரெச்சத் தொடர் ஆகும்.
சுடச்சுட
- ஒரே சொல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை வருவதற்கு அடுக்குத்தொடர் என்று பெயர்.
- (எ.கா) சுடச்சுட
Similar questions