India Languages, asked by anjalin, 7 months ago

நா‌ச்செ‌ற்று ‌வி‌க்கு‌ள்மே‌ல் வாராமு‌ன் ந‌ல்‌வினை மே‌ற்செ‌ன்‌று செ‌ய்ய‌ப் படு‌ம். இ‌க்குற‌ட்பாவை அல‌கி‌‌ட்டு வா‌ய்‌ப்பாடு கூறுக.

Answers

Answered by steffiaspinno
9

அல‌கி‌ட்டு வா‌ய்‌ப்பாடு  

  • நா‌ச்செ‌ற்று ‌வி‌க்கு‌ள்மே‌ல் வாராமு‌ன் ந‌ல்‌வினை       மே‌ற்செ‌ன்‌று செ‌ய்ய‌ப் படு‌ம்.

அல‌‌கிடுத‌ல்

  • நா‌ச்செ‌ற்று  ==  நா‌ச் / செ‌ற் / று == நே‌ர் + நே‌ர் + நே‌ர் == தேமா‌ங்கா‌ய்
  • வி‌க்கு‌ள்மே‌ல் == வி‌க் / கு‌ள் / மே‌ல் == நே‌ர் + நே‌ர் + நே‌ர் == தேமா‌ங்கா‌ய்
  • வாராமு‌ன் ==வா / ரா / மு‌ன் == நே‌ர் + நே‌ர் + நே‌ர் == தேமா‌ங்கா‌ய்
  • ந‌ல்‌வினை == ந‌ல் / ‌வினை == நே‌‌‌ர் + ‌நிரை == கூ‌‌விள‌ம்
  • மே‌ற்செ‌ன்‌று == மே‌ற் / செ‌ன் / று == நே‌ர் + நே‌ர் + நே‌ர் == தேமா‌ங்கா‌ய்
  • செ‌ய்ய‌ப் == செ‌ய் / ய‌ப் == நே‌ர் + நே‌ர் == தேமா
  • படு‌ம் == ‌நிரை == மல‌ர்
  • நா‌ச்செ‌ற்று என தொட‌ங்கு‌ம் குற‌ள் மல‌ர் எ‌ன்னு‌ம் வா‌ய்‌ப்பா‌ட்டா‌ல் முடி‌ந்து‌ள்ளது.
Similar questions