ஒலி, ஒளி பற்றி நீலகேசி தரும் அறிவியல் செய்தி யாது?
Answers
Answered by
0
Answer:
ஒளி (light) என்பது கண்களுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் என்று வரையறுக்கப்படுகின்றன. பொதுவாக அகச்சிவப்புக் கதிர்களுக்கும் புற ஊதா கதிர்களுக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட மின்காந்தக் கதிர் வீச்சுகள் ஒளி என்று அழைக்கப்படுகிறது. அலை-துகள் இருமை தன்மையின் காரணமாக ஒளி ஒரே நேரத்தில் அலை மற்றும் துகள் இரண்டினது பண்புகளையும் வெளிப்படுத்துகிறது. இவை 380 நானோமீட்டர்கள் முதல் 740 நானோமீட்டர்கள் வரையில் அலைநீளத்தையுடைய மின்காந்த அலைகளாகும்.
Explanation:
Answered by
2
ஒலி, ஒளி பற்றி நீலகேசி தரும் அறிவியல் செய்தி
- நீலகேசியில் உள்ள புத்தவாத சருக்கத்தில் நீலகேசி மொக்கலன் என்ற புத்தத்துறவியுடன் வாதம் செய்கிறாள்.
- புத்தத்துறவியே நீங்கள் காதுகள் ஒலியினை கவரும் என்று கூறுகிறீர்கள்.
- ஆனால் உண்மையில் ஒலியினை காதுகளால் கவர இயலாது.
- ஒலி மற்றும் ஒளி ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் தோன்றினாலும், அவை இரண்டையும் நாம் ஒரே நேரத்தில் உணர்வதில்லை.
- ஒளியைத் தான் முதலில் உணர்கிறோம்.
- அதன் பிறகே ஒலியைக் கேட்கிறோம்.
- இதனை எளிமையாக மழையின்போது இடி மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் தோன்றினாலும் நாம் முதலில் மின்னலை பார்த்த பிறகே நம் காதுகளுக்கு இடியின் ஒலி கேட்கிறது.
- ஒலி தான் செவியினை வந்தடைகிறது.
- செவி ஒலியினை அடைவதில்லை.
- எனவே காதுகளால் ஒலியினை கவர இயலும் என நீங்கள் கூறுவது தவறானது ஆகும்.
Similar questions