ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
Answers
Answered by
3
ஆனந்தரங்கரின் வருணனைத் திறன்
- 1746 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி புதுவைக்கு லெபூர்தொனேவின் ஒன்பது கப்பல்கள் புதுவைக்கு வந்தன.
- இது பற்றி ஆனந்தரங்கர் தன் நாட்குறிப்பில், கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டவுடன் நஷ்டப்பட்ட திரவியம் ஆனது மீண்டும் கிடைத்தாற் போலவும், மரணம் அடைந்த உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், நீண்ட நாள் தவமிருந்து புத்திரப் பாக்கிம் கிட்டியது போலவும், இந்திரனுக்கு உரிய சாவா அமிர்தத்தினை சுவைத்தது போலவும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- இந்த மகிழ்ச்சியினை காகிதத்தில் எழுத முடியாது என பதிவு செய்துள்ளார்.
- இந்த பதிவு ஆனது ஆனந்தரங்கரின் வருணணைத் திறனுக்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.
Similar questions