ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
Answers
Answered by
2
Answer:
i don't understand the question
Explanation:
because I understand the question in english or
●••°°○□■♡♧♧♧◇¿¡《¤▪︎☆°••●□■♤♡◇♧
Answered by
12
ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
ஆசிரியப்பா
- ஆசிரியப்பா அகவல் ஓசையினை உடையதாக விளங்குவதால் இது அகவற்பா என்றும் அழைக்கப்படுகிறது.
- ஆசிரியப்பா பெரும்பாலும் இரண்டு அசைகளால் அமையும்.
- ஆசிரியப்பாவின் அனைத்து சீர்களும் நான்கு அடிகளை உடையதாக வரும்.
- ஆசிரியப்பாவில் இயற்சீர் அதிகமாகவும் மற்றச் சீர்கள் குறைவாகவும் வரும்.
சீர்கள்
- அசைகள் சேர்ந்து அமைவதால் சீர்கள் பிறக்கிறது.
- ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் இயற்சீர் மற்றும் ஆசிரிய உரிச்சீர் ஆகும்.
- இது ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் ஆகும்.
- ஆசிரிய உரிச்சீர் ஆனது இரு நேரீற்று ஈரசைச் சீர்கள் (தேமா, புளிமா) மற்றும் இரு நிரையீற்று ஈரசைச் சீர்கள் (கருவிளம், கூவிளம்) என நான்கு வகைப்படும்.
Similar questions