இலக்கணக்குறிப்பு தருக. அ) கெடுக ஆ) குறிப்புணர்வார்
Answers
Answered by
2
Answer :-
யாவை மருந்து தேவை த்துவத்தின் பிரிவுகளா க்பகைவர் வலிமையற்று இலக்கண க்குறிப்பு தருக ருக்கும்போ வேண்டும் என்னும் குறட்பாவைக் கூறுக குறள் கூறுவன யாவை மருந்து யி
Answered by
7
கெடுக - வியங்கோள் வினைமுற்று
- வியம் என்பது ஏவல் அல்லது கட்டளை என்று பொருள்.
- வியங்கோள் வினைமுற்று ஆனது வாழ்தல், வைதல், வேண்டல், விதித்தல் என நான்கு பொருட்களில் வரும்.
- க, இய, இயர் ஆகியன வியங்கோள் வினைமுற்று விகுதிகள் ஆகும்.
- வைதல் என்ற பொருளில் க என்ற விகுதியுடன் கெடுக என்ற சொல் வந்துள்ளது.
குறிப்புணர்வார் - வினையாலணையும் பெயர்
- வினையாலணையும் பெயர் = வினை + ஆல் + அணையும் + பெயர்.
- ஒரு வினையினை செய்யக்கூடியவருக்கு பெயராக வருவது அல்லது ஒரு வினைமுற்று பெயரின் தன்மையினை பெற்று, வேற்றுமை உருபினை ஏற்றும் ஏற்காமலும் மற்றொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) குறிப்புணர்வார்.
Similar questions
Math,
4 months ago
Political Science,
4 months ago
Social Sciences,
4 months ago
English,
8 months ago
Math,
11 months ago
Geography,
11 months ago
English,
11 months ago