ஃபிரெஸ்கோ ஓவியங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை?
Answers
Answered by
2
Answer :-
டைஉணவும் பிரெஸ்கோ ஓவியங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை கலைச் சொல்லாக்கத்திற்கும் அகராதிக்கும் உள்ள வேறுபாடு யாது உறக்கமும் அணில் கனவாம் உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக யாப்
Answered by
2
ஃபிரெஸ்கோ ஓவியங்கள், கற்றளிக் கோவில்கள்
ஃபிரெஸ்கோ ஓவியங்கள்
- ப்ரெஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லிற்கு புதுமை என்று பொருள்.
- சுண்ணாம்புக் காரைப்பூச்சு மீது அதன் ஈரம் காய்வதற்கு முன்பாக வரையப்படும் பழமையான ஓவியக் கலை நுட்பமே ஃப்ரெஸ்கோ ஆகும்.
- தஞ்சை பெரியக் கோவிலில் உள்ள சோழர் காலத்து ஓவியங்கள் ஃபிரெஸ்கோ வகையைச் சார்ந்தவை ஆகும்.
- அஜந்தா, எல்லோரா மற்றும் சித்தன்ன வாசல் ஆகிய இடங்களிலும் ஃப்ரெஸ்கோ ஓவியங்கள் காணப்படுகின்றன.
கற்றளிக் கோவில்கள்
- செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதை போல, கருங்கற்களை அடுக்கி கோவில் கட்டுவது கற்றளி என அழைக்கப்படுகிறது.
- மகாபலிபுரம் கடற்கரைக்கோவில், காஞ்சி கைலாசநாதர் கோவில், பனைமலைக் கோவில் முதலியன கற்றளிக் கோவில்களுக்கு சான்று ஆகும்.
Similar questions