India Languages, asked by anjalin, 8 months ago

சேரநாடு செ‌ல்வ வள‌ம் ‌மி‌க்கது எ‌ன்ற கூ‌ற்‌றி‌ற்கு‌ரிய காரண‌ங்களை‌க் கு‌றி‌ப்‌பிடுக.

Answers

Answered by rajbir3333
1

Answer:

Blalsis sjsj used jejene jeneeien ejejd ee e B a c k F o l l o w

Answered by steffiaspinno
5

சேரநாடு செ‌ல்வ வள‌ம் ‌மி‌க்கது எ‌ன்ற கூ‌ற்‌றி‌ற்கு‌ரிய காரண‌ங்க‌ள்  

  • இமய‌ம் வரை செ‌ன்று வெ‌ற்‌றி‌ப் பெ‌ற்று அ‌ங்கே ‌வி‌ல்‌லினை பொ‌றி‌த்த சேர ம‌ன்ன‌னான இமயவர‌ம்ப‌ன் நெடு‌‌ஞ்சேரலாத‌ன் த‌ன் நா‌ட்டினையு‌ம், ம‌க்களையு‌ம் த‌ன் க‌ண்ணென எ‌ண்‌ணி போ‌ற்‌றி‌ப் பாதுகா‌த்தா‌ன்.
  • இத‌ன் காரணமாக அவனை போ‌ற்‌றி‌ப் புகழு‌ம் ம‌க்க‌ள் அவ‌ன் நா‌ட்டினை ‌வி‌ட்டு வேறு இட‌ம் புகாம‌ல் த‌ன் சு‌ற்ற‌த்தாருட‌ன் ம‌‌கி‌ழ்‌வா‌‌ய் வா‌‌‌ழ்‌ந்தன‌‌ர்.
  • ம‌க்‌க‌ள் ப‌சி, ‌பி‌ணி போ‌ன்றவ‌ற்றை அ‌றியாத வ‌ண்ண‌ம் நெடு‌ஞ்சேரலாத‌ன் ஆ‌ட்‌சி பு‌ரி‌ந்தா‌ன்.
  • புது வருவா‌ய் பெரு‌க்க‌ம் ம‌ற்று‌ம் ஈ‌ந்து உவ‌க்க‌ம் இ‌ன்பமு‌ம் உடையவனாக இமயவர‌ம்ப‌ன் நெடு‌ஞ்சேரலாத‌ன் ‌திக‌ழ்‌ந்தா‌ன்.
  • இத‌ன் காரணமாக சேர நாடு செ‌ல்வ வள‌ம் ‌‌மி‌க்க நாடாக ‌தி‌க‌‌ழ்‌‌ந்தது.
Similar questions