விளிக்குறி, வியப்புக்குறி வரும் இடங்களை வேறுபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
Free Free Points.
Explanation:
फ्री फ्री फ्री फ्री Points
Answered by
1
விளிக்குறி மற்றும் வியப்புக்குறி வரும் இடங்கள்
விளிக்குறி வரும் இடங்கள்
- விளிக்குறி ஆனது அண்மையில் இருப்பாரை அழைக்கவும், தொலைவில் இருப்பாரை அழைக்கவும் பயன்படுத்தப்பட்டது.
- வியப்பு, விளி என இரண்டிற்கும் ஒரே குறியே பயன்படுத்தப்பட்டது.
(எ.கா)
- அண்மையில் இருப்போர் - அவையீர்!
- தொலைவில் இருப்போர் - தம்பி ! இங்கே வா.
வியப்புக்குறி வரும் இடங்கள்
- வியப்படைச் சொல்லுக்குப் பின்பும், நேர்கூற்று வியப்புத் தொடர் இறுதியிலும், அடுக்குச் சொற்களின் பின்பும் வியப்புக்குறி வரும்.
(எ.கா)
- வியப்படைச் சொல் - என்னே அறிவு !
- நேர்கூற்று வியப்புத் தொடர் - என்னே தமிழின் பெருமை! என்றார் கவிஞர்.
- அடுக்குச் சொற்கள் - வா! வா! போ! போ!
Similar questions