சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் - என்பது யார் கூற்று? அ) பாம்பாட்டிச் சித்தர் ஆ) சிவவாக்கியார் இ) திருமூலர் ஈ) பட்டினத்தார்
Answers
Answered by
1
Answer:-
யும் உனைப்போல் யார்க்குள ல் எவற்றையெல்லாம் மாயை என்று பொறையும் உனைப்போல் யார்க கைகளில் எவற்றையெல்லா யை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளி டுத்தெழுதுககவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளா
நெஞ்சம் படரும் தொ
Answered by
3
பாம்பாட்டிச் சித்தர்
சித்தர்கள்
- சித்தர்கள் வாழும் கலையினை அறிந்தவர்கள், விழிப்பு நிலையை உணர்ந்தவர்கள், சித்தத்தினை வென்று சித்து என்னும் பேரறிவினைப் பெற்றவர்கள்.
- தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் ஆகிய இரு நூல்களும் நிறைமொழி மாந்தர் என்ற சொல்லும், சிலப்பதிகாரத்தில் உள்ள நாடுகாண் காதையில் இடம்பெற்றுள்ள சித்தன் என்ற சொல்லும் சித்தர்களை பற்றியதாக உள்ளது.
சமூக உணர்வு
- சித்தர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் இருந்த கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அர்த்தமற்ற செயல்கள், போலியான சடங்குகள் முதலியனவற்றினை நேர்மையாகவும், நெஞ்சுரத்தோடும் கடுமையாக எதிர்த்தனர்.
- இதன் காரணமாகவே அறிஞர் க. கைலாசபதி அவர்கள் சித்தர்களைக் கிளர்ச்சியாளர்கள் என கூறினார்.
- பாம்பாட்டிச் சித்தர் அவர்கள் சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் என்று பாடினார்.
Similar questions