திருத்தக் குறியீடுகளின் வகைகளைக் கூறுக?
Answers
Answered by
0
பொறையும் உனைப்போல் யார்க்குள
நீளும்
கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளில்
நெஞ்சம் படரும்
தொடை நயங்களை எடுத்தெழுதுக
Answered by
3
திருத்தக் குறியீடுகளின் வகைகள்
பொதுவானவை (General)
- Dt - அச்சடித்திருக்கும் சொல்லையோ அல்லது எழுத்தையோ நீக்குக.
- ^ - சொல்லையோ எழுத்தையோ இந்த குறிப்பிட்ட இடத்தில் சேர்த்துக் கொள்க.
- [ - புதிய பத்தி (New Paragraph) தொடங்கு.
நிறுத்தக்குறிகள் தொடர்பானவை
- ,/ - கால் புள்ளியைச் சேர்க்கவும்.
- ;/ - அரைப் புள்ளியைச் சேர்க்கவும்.
- ./ -முற்றுப்புள்ளி இடவும்.
- ?/ - வினாக்குறி அடையாளம் இடவும்.
- !/ - வியப்புக் குறியைச் சேர்த்துக் கொள்ளவும்.
- :/ - முக்காற்புள்ளி சேர்க்கவும்.
இடைவெளி தரவேண்டியவை
- சொற்களை அல்லது எழுத்துக்களைச் சேர்க்கவும்.
- இடைவெளி விட வேண்டாம்.
- # - பத்திகளுக்கிடையில் வரிகளுக்கிடையில் சொற்களுக்கிடையில் இடைவெளி தருக.
இணைக்க வேண்டியவை
- இடப்பக்கம் தள்ளவும்.
- வலப் பக்கம் தள்ளவும்.
- பத்திகளை இணைக்கவும்.
- ஒற்றை மேற்கொள் குறியீடு இடுக.
- இரட்டை மேற்கொள் குறியீடு இடுக.
எழுத்து வடிவம்
- Unbold - வழக்கமான எழுத்தில் மாற்றுக.
- Bold - தடித்த எழுத்தில் மாற்றுக.
- Trs. - சொற்கள், எழுத்துகளை இடம் மாற்றுக.
- L.c - எழுத்துருவைச் சிறியதாக ஆக்குக.
Similar questions
Biology,
4 months ago
Science,
4 months ago
India Languages,
4 months ago
Physics,
8 months ago
Science,
1 year ago