India Languages, asked by anjalin, 8 months ago

பூஜை, ‌விஷய‌ம், உபயோக‌ம் - எ‌ன்பவை முறையே, அ) வ‌‌ழிபாடு, செ‌ய்‌தி, ப‌ய‌ன்பாடு ஆ) ப‌ய‌ன்பாடு, வ‌ழிபாடு, செ‌ய்‌தி இ) வ‌ழிபாடு, ப‌ய‌ன்பாடு, செ‌ய்‌தி ஈ) வ‌ழிபாடு, ப‌ய‌ன்பாடு, செ‌ய்‌தி

Answers

Answered by kikibuji
9

Answer:

பூஜை...... வழிபாடு

விஷயம் .........செய்தி உபயோகம் .........பயன்பாடு

Answered by steffiaspinno
1

வ‌‌ழிபாடு, செ‌ய்‌தி, ப‌ய‌ன்பாடு

இர‌வீ‌ந்‌திரநா‌த் தாகூ‌ர்  

  • கிழ‌க்கையு‌ம் மே‌ற்கையு‌ம் இணை‌த்த ‌தீ‌ர்‌க்கத‌ரி‌சி, பார‌ம்ப‌ரிய‌த்‌தி‌ல் வேரூ‌ன்‌றிய ந‌‌வீன ம‌னித‌ர் எ‌ன்ற எ‌ல்லா‌ம் பாரா‌ட்ட‌ப்ப‌ட்ட இர‌வீ‌ந்‌திரநா‌த் தாகூ‌ர் அவ‌ர்க‌ள் 1913 ஆ‌ம் ஆ‌ண்டு ‌கீதா‌ஞ்ச‌லி எ‌ன்ற வ‌ங்க க‌விதை நூ‌லி‌ன் ஆ‌ங்‌கில மொ‌ழி‌பெய‌ர்‌ப்‌பி‌ற்காக இல‌க்‌கிய‌த்‌‌தி‌ற்கான நோப‌ல் ப‌ரி‌சினை பெ‌ற்றா‌ர்.
  • இர‌வீ‌ந்‌திரநா‌த் தாகூ‌ர் அவ‌ர்க‌ள் எழு‌திய ஜனகணமன எ‌ன்ற பாட‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் தே‌‌சிய ‌கீதமாகவு‌ம், அம‌ர் சோனா‌ர் ப‌ங்களா எ‌ன்ற பாட‌ல் வ‌ங்காள தேச‌த்‌தி‌ன் தே‌சிய ‌கீதமாகவு‌ம் உ‌ள்ளது.
  • சா‌கி‌‌த்ய அகாதெ‌மி ‌வெ‌ளி‌யி‌ட்ட தாகூ‌ரி‌ன் கடித‌ங்க‌ள் எ‌ன்ற நூ‌லினை த‌மி‌ழி‌ல் மொ‌ழி‌பெ‌ய‌ர்‌த்தவ‌ர் த.நா. குமாரசுவா‌மி ஆவா‌ர்.
  • ந‌ம் பாட‌ப்பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள தாகூ‌ரி‌ன் கடித‌ங்க‌ள் எ‌ன்ற உரைநடை‌யி‌லு‌ள்ள பூஜை, ‌விஷய‌ம், உபயோக‌ம் எ‌ன்பவை முறையே வ‌‌ழிபாடு, செ‌ய்‌தி, ப‌ய‌ன்பாடு ஆகு‌ம்.
Similar questions