கல்வி குறித்து குமரகுருபரர் தொகுத்து எழுதுக
Answers
Answer:
இடைக்காலத்தில் தோன்றிய நீதிநூல்களில் ஒன்று நீதிநெறி விளக்கம் ஆகும்.இந்நூலில் 102 பாடல்கள் உள்ளன.இந்நூலை இயற்றியவர் பதினேழாம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்ந்த குமரகுருபரர் எனும் சைவப் புலவர் ஆவார்.இவருடை தந்தையார் சண்முகக் கவிராயர் அன்னையார் .இவர் பிறந்து திருவருளால் பேசும் சக்தியைப் பெற்றவர் என்பவர்.மதுரை மன்னரான திருமலை நாயக்கரின் முருகன் திருவருளால் பேசும் சக்தியைப் பெற்றவர் என்பர்.இந்நூலில் அச்சம்,காமம்,குலம்,புகழ்,முயற்சி,இல்லறம்,செல்வம்,இனிய சொல்,அடக்கமுடைமை,ஈகை,பொருள் உடையவர்,ஒழுக்கம்,ஆணவம்,பணிவுடைமை,சான்றோர்,ஐம்புலன் அடக்கம்,புகழ்,அரசன், பணிவுடைமை,பெரியோர் துணை,பொய்மை,மானம்,அருள் உடைமை,கோபம் போன்ற செய்திகள் இடம்பெறுகின்றன.குமரகுருபரர் பல நூல் எழுதியிருப்பினும் நீதிநெறிவிளக்கத்தில் கல்விப் பற்றிய செய்திகளே அதிகமாக இடம்பெறுகின்றன.இந்நூலில் இடம்பெறும் கல்வி சிந்தனைகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Explanation:
hope it helps you