ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
Answers
Answered by
34
Answer:
Explanation:
வனிதாசன் 20 ஆம் நூற்றாண்டு தமிழ் கவிஞர். அவர் 'பாரதிதாசனின் வம்சாவளி' என்று அழைக்கப்படும் பாவலர் தலைமுறையைச் சேர்ந்தவர் என்று அறியப்பட்டது. அவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் நிபுணராக இருந்தார். கவிதை வடிவத்தில் பல நாவல்கள் உட்பட 17 க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை அவர் வெளியிட்டார்.
நீரோடைகளின் முக்கியத்துவம். ஆண்டின் ஒரு பகுதியை மட்டுமே பாயும் நீரோடைகள், ஹெட்வாட்டர்கள் மற்றும் நீரோடைகள் பல அப்ஸ்ட்ரீம் மற்றும் கீழ்நிலை நன்மைகளை வழங்குகின்றன. அவை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கின்றன, மாசுபடுத்திகளை வடிகட்டுகின்றன, தீங்கு விளைவிக்கும் ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்கின்றன, மேலும் பல வகையான மீன்களுக்கு உணவு மற்றும் வாழ்விடத்தை வழங்குகின்றன.
Answered by
1
விடை:
ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன:
- நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.
- விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.
- நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.
- ஓடை கற்களில் உருண்டும் ,தவழ்ந்தும் ,நெளிந்தும் , சலசல, என்ற ஒலி எழுப்பியபடி ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார் .
- ஓடை எழுப்பும் ஒலிக்கு சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழங்கும் முழவையொலியை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்
SPJ3
Similar questions