India Languages, asked by anjalin, 8 months ago

தமிழில் திணைப்பாகுபாடு ______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது. அ) பொருட்குறிப்பு ஆ) சொற்குறிப்பு இ) தொடர்க்குறிப்பு ஈ) எழுத்துக்குறிப்பு

Answers

Answered by jaihindhvenkatesh
39

Answer:

அ) பொருட்குறிப்பு. . ...

Answered by steffiaspinno
10

பொருட்குறிப்பு

‌திணை‌‌ப் பாகுபாடு  

  • உல‌கி‌ல் உ‌ள்ள அனை‌த்து மொ‌ழிக‌ளிலு‌ம் பெ‌ய‌ர்‌ச் சொ‌ற்களே அ‌திகமாக உ‌ள்ளன.
  • ‌திணை அடி‌ப்படை‌யி‌ல் பெய‌ர்‌ச் சொ‌ற்களை உய‌ர்‌திணை‌ப் பெய‌ர், அ‌ஃ‌‌றிணை‌ப் பெய‌ர் என இரு வகை‌ப்படு‌த்தலா‌ம்.
  • த‌‌மி‌‌‌ழி‌ல் பொரு‌ட்கு‌றி‌ப்‌பினை அடி‌ப்படையாக கொ‌ண்டு ‌திணை‌ப் பாகுபாடு நடைபெறு‌கிறது.
  • உய‌ர்‌திணை எ‌‌ன்மனா‌ர் ம‌க்க‌ட் சு‌ட்டே     அ‌ஃ‌றிணை எ‌‌ன்மனா‌ர் அவரல ‌பிறவே.
  • ம‌க்‌க‌ள் எ‌ன்று சு‌ட்ட‌‌ப்படுவோ‌ர் உ‌ய‌ர்‌திணை.
  • அவர‌ல்லாத ‌பிற அஃ‌றிணை என மே‌ற்க‌ண்ட வ‌ரிக‌ள் மூல‌ம் தொ‌ல்கா‌ப்‌பிய‌ம் கூறு‌கிறது.
  • இ‌ந்த பாகுபாடு ஆ‌ங்‌கில‌ம் போ‌ன்ற மொ‌ழிக‌ளி‌ல் இ‌ல்லை.
  • யா‌ர்? எது? முத‌லிய ‌வினா‌ச் சொ‌ற்களை பய‌னிலையாக கொ‌ண்டு ‌திணை வேறுபாடு அ‌றிய‌ப்படு‌கிறது.
  • அ‌ங்கே நட‌ப்பது யா‌ர்? அ‌ங்கே நட‌ப்பது எது? எ‌ன்ற தொட‌ர்‌க‌ள் பொரு‌ட்கு‌றி‌ப்‌பி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் யா‌ர் எ‌ன்ற பய‌னிலை உய‌ர்‌‌திணையையு‌ம்,  எது எ‌ன்ற பய‌னிலை அஃ‌‌றிணையையு‌ம் கு‌றி‌க்‌கிறது.
Similar questions