India Languages, asked by anjalin, 8 months ago

இனநிரை – பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.

Answers

Answered by Asaipravarshak355
5

Answer:

I can't understand ☹️ Tami

Answered by steffiaspinno
14

இன‌நிரை

புண‌ர்‌ச்‌சி  

  • ‌நிலைமொ‌ழி‌யி‌ன் இறு‌தி எழு‌த்து‌ம், வருமொ‌ழி‌யி‌ன் முத‌ல் எழு‌த்து‌ம் இணை‌‌வதை புண‌ர்‌ச்‌சி ஆகு‌ம்.
  • இரு எழு‌த்து‌களு‌ம் புண‌ர்‌ச்‌சி‌யி‌ல் ஈடுபடு‌ம் போது, பு‌திய எழு‌த்து‌க்க‌ள் தோ‌ன்ற‌ல், எழு‌த்து ‌தி‌ரித‌ல், எழு‌த்து ‌நீ‌க்க‌ப்படுத‌ல் அ‌ல்லது எ‌ந்த ‌வித மா‌ற்றமு‌ம் ஏ‌ற்படாம‌ல் இரு‌த்த‌ல் முத‌லியன ‌நிகழு‌ம். 

இன‌நிரை  

  • இன‌நிரை எ‌ன்பதை ‌பி‌ரித்தா‌ல் இன‌ம் + ‌நிரை என வரு‌ம்.
  • ம‌வ் ஈறு ஒ‌‌ற்று அ‌‌‌ழி‌ந்து, உ‌யி‌ர் ஈறு ஒ‌ப்பவு‌ம் ஆகு‌ம் எ‌ன்ற ‌வி‌தி‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் இன‌ம் எ‌ன்ற சொ‌ல்‌லி‌ன் இறு‌தி‌யி‌ல் உ‌ள்ள ‌ம் எ‌ன்ற ஈ‌று ஒ‌‌ற்று அ‌ழி‌ந்து இன + ‌நிரை என மாறு‌ம்.
  • ‌பி‌ன்ன‌ர் இன+ ‌நிரை எ‌ன்பது இய‌ல்பாக இன‌நிரை என புண‌ர்‌ந்தது.
Similar questions