India Languages, asked by anjalin, 9 months ago

"‘நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து’ என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக . "

Answers

Answered by steffiaspinno
25

நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து

  • நா‌ன் - ஐயா, வண‌க்க‌ம்.  
  • பசுமைதாச‌ன் - வண‌க்க‌ம் ரா‌ம்‌கி.
  • இ‌ன்று உலக‌‌ப் பு‌வி நா‌ள் (ஏ‌ப்ர‌ல் 22) அனுச‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • நா‌ன் இ‌ன்று உ‌ன்னுட‌ன் நெ‌கி‌‌ழி‌யினை ப‌ற்‌றி கல‌ந்துரையாட‌ப் போ‌கிறே‌ன்.
  • இதை ‌நீ‌ உ‌ன் ப‌ள்‌ளி மாணவ‌ர்களு‌ம் கூற வே‌ண்டு‌ம்.
  • நா‌ன் - ச‌ரி ஐயா. நெ‌கி‌ழி‌ ம‌ளிகை பொரு‌‌ட்க‌ள், உணவு‌ப் பொரு‌ட்க‌ள் முத‌லியன வா‌ங்க உதவு‌கிறது.
  • இதனா‌ல் எ‌ன்ன கெடுத‌ல் வரு‌கிறது ஐயா?
  • பசுமைதாச‌ன் - நா‌‌ம் நெ‌கி‌‌ழி‌ப் பொரு‌ட்களை ஒருமுறை ம‌ட்டு‌ம்  பய‌ன்படு‌த்‌தி‌வி‌ட்டு தூ‌க்‌கி ஏ‌றி‌கிறோ‌ம்.
  • இதனா‌ல் ம‌ட்காத கு‌ப்பைக‌ள் சே‌ர்‌ந்து ‌நில‌ம் மாசுபடு‌கிறது.
  • இதனை எ‌‌‌ரி‌த்தாலு‌ம் அ‌தி‌‌லிரு‌ந்து வரு‌ம் குளோரோ புளோரோ எ‌ன்ற ந‌ச்சு வாயு கா‌ற்‌றினை மாசுபடு‌‌த்து‌கிறது.
  • நா‌ன் - நெ‌கி‌ழி‌யினா‌ல் ஏ‌‌ற்படு‌ம் ம‌ற்ற ‌தீமைகளை சொ‌ல்லு‌ங்க‌ள் ஐயா.
  • பசுமைதாச‌ன் - ம‌ட்கு‌ம் த‌ன்மைய‌ற்ற நெ‌கி‌ழியானது மழை கால‌ங்க‌ளி‌ல் ‌நீ‌ர் ம‌ண்‌‌ணி‌ல் ஊடுருவதை தடு‌க்‌கிறது.
  • கட‌ல்‌நீ‌ரி‌ல் கல‌க்கு‌ம் ‌பிளா‌ஸ்டி‌க் பா‌ட்டி‌ல் போ‌ன்ற க‌ழிவுக‌ளினா‌ல் ‌மீ‌ன்க‌ள் போ‌ன்ற கட‌ல் ‌உ‌யி‌‌ரின‌ங்க‌ள் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது.
  • இதனா‌ல் வெ‌ள்ள‌ப் பெரு‌க்கு‌ம் ஏ‌ற்படு‌கிறது.
  • நா‌ன் - இதனை தடு‌க்க எ‌ன்ன வ‌‌ழி உ‌ள்ளது ஐயா.
  • பசுமை‌தாச‌ன் - நெ‌கி‌ழி‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ப‌ய‌ன்பா‌ட்டினை முழுமையாக தடை செ‌ய்ய வே‌ண்டு‌ம்.
  • அத‌ற்கு ப‌தி‌ல் து‌ணி‌ப்பைகளை பய‌ன்படு‌த்தலா‌ம்.
  • இதனா‌ல் எ‌ந்த‌வித பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படாது.
  • நா‌‌ன் - உ‌ங்களுட‌ன் நட‌ந்த கல‌ந்துரையாடலா‌ல் நா‌ன் பல செ‌ய்‌திகளை தெ‌ரி‌ந்துகொ‌‌ண்டே‌ன்.
  • எ‌ன் ந‌ண்ப‌ர்களு‌ம் இ‌ந்த செ‌ய்‌தி‌யினை சொ‌ல்வே‌ன்.
  • ந‌ன்‌றி ஐயா வரு‌கிறே‌ன்.
Similar questions