நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answers
Answered by
4
Answer:
is clever ki shuruat se pahle bhi kai tarah ka prayog hota tha lekin is dauran kisi bhi prakar ka nah
Answered by
14
நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனை
புதுமழை
- மேகமானது பெரிய மலையினை சுற்றி வந்து, விண்ணில் எழுந்தால் உலகம் குளிரும் அளவிற்கு மழையினை பெய்தது.
- இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வந்தது.
கோவலர்களின் நிலை
- கோவலர்கள் சூடியிருந்த காந்தள் மலர் மாலைகள் கசங்கிப் போய் இருந்தன.
- வாடைக் காலத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட மலையே நடுங்கும் அளவில் இருந்த குளிரிலிருந்து தப்பிக்க பாதுகாப்பைத் தேடினர்.
- பல ஆயர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.
- எனினும் அதிக குளிரினால் அவர்களின் பற்கள் நடுங்கின.
விலங்குகள்
- வாடையின் காரணமாக குரங்குகள் குளிரால் நடுங்கின.
- பசுக்கள் பால் உண்ண வந்த தன் கன்றுகளைத் தவிர்த்தன.
- பறவைகள் தாம் தங்கியிருந்த மரங்களில் இருந்து நிலத்தில் வீழ்ந்தன.
- விலங்குகளில் ஆநிரைகள் மேய்ச்சலை மறந்தன.
Similar questions
Political Science,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
Math,
8 months ago
Business Studies,
8 months ago
Chemistry,
1 year ago
Hindi,
1 year ago