India Languages, asked by anjalin, 10 months ago

சலசல, வந்து வந்து, கலகல, விம்மி விம்மி, இவற்றில் இரட்டைக் கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக.

Answers

Answered by kayalvizhirajkumar20
9

நீர் சலசல என ஓடிற்று.

மரம் மடமட என முறிந்தது.

கசகச என வேர்வை, கசகச என மக்கள் பேசிக்கொண்டு

கலகலப்பான பேச்சு

கடகட என சிரித்தான்

கமகம என மணந்தது முல்லை

கரகரத்த குரலில் பேசினான்

கிச்சுக்கிச்சு மூட்டினாள் பேத்தி

கிசுகிசு ஒன்றை கேட்டேன்

கிடுகிடு பள்ளம் பார்த்தேன்

கிளுகிளு படம் பார்த்தாராம்

கிறுகிறு என்று தலை சுற்றியது

கீசுகீசு என குருவிகள் கத்தின

குசுகுசு என்று அதை சொன்னார்

குடுகுடு கிழவர் வந்தார்

குபுகுபு என குருதி கொட்டியது

கும்கும் என்றும் குத்தினார்

குளுகுளு உதகை சென்றேன்

குறுகுறுத்தது குற்ற நெஞ்சம்

கொழகொழ என்று ஆனது சோறு

கொழுகொழு என்று குட்டி

சதசத என்ற சேற்றில் விழுந்தேன்

சரசர என்று மான்கள் ஓடின

சவசவ என்று முகம் சிவந்தது

சாரைசாரையாக மக்கள் வந்தனர்

சிலுசிலு என் காற்று வீசியது

சுடசுட தோசைக் கொடுத்தாள்

Ittu example of இரட்டைக்கிளவி

plz mark me as brainliest answer and follow me

Answered by steffiaspinno
9

இர‌ட்டை‌க்‌ கிள‌வி‌

  • ஒரு வா‌க்‌கிய‌த்‌‌தி‌ல் வரு‌ம் கு‌றி‌ப்பு‌ச் சொ‌ற்க‌ள் இர‌ட்டையாக வ‌ருவது‌ம், ‌‌பி‌ரி‌த்தா‌ல் பொரு‌ள் தராதது‌ம் ஆன சொ‌ற்க‌ள் இர‌ட்டை‌க்‌கிள‌வி ஆகு‌ம்.
  • (எ.கா) சலசல, கலகல ஆகு‌‌ம்.
  • இ‌தி‌ல் சல, கல எ‌ன்ற சொ‌ல்‌லி‌ற்கு பொரு‌ள் ‌கிடையாது.
  • ஆனா‌ல் வ‌ந்து, ‌வி‌ம்‌மி போ‌ன்ற சொ‌ற்களு‌க்கு பொரு‌ள் உ‌ண்டு.
  • எனவே இவை அடு‌க்கு‌த் தொட‌ர்‌ச் சொ‌ற்க‌‌ள் ஆகு‌ம்.  

(எ.கா)  

  • ஆ‌‌ற்‌றி‌‌ல் வெ‌ள்ள‌ம் சல சலவென செ‌ன்றது எ‌ன்பது தவறு ஆகு‌ம்.
  • இர‌ட்டை‌க்‌கிள‌வியை ‌பி‌ரி‌க்க‌க் கூடாது.
  • எனவே ஆ‌‌ற்‌றி‌‌ல் வெ‌ள்ள‌ம் சலசலவென செ‌ன்றது எ‌ன்பதே ச‌ரியான தொட‌ர் ஆகு‌ம்.
  • அதுபோலவே ப‌வி‌த்ரா க‌ல கலவென ‌சி‌ரி‌த்தா‌ள் என எழுதாம‌ல் ப‌வி‌‌த்ரா கலகலவென ‌சி‌ரி‌த்தா‌ள் என எழுத வே‌ண்டு‌ம்.
Similar questions