India Languages, asked by anjalin, 10 months ago

இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது அ) வக்கிரம் ஆ) அவமானம் இ) வஞ்சனை ஈ) இவை அனைத்து‌ம்

Answers

Answered by steffiaspinno
7

இவை அனைத்து‌ம்

ஜலாலுத்தீன் ரூமி

  • ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் நா‌ட்டி‌ல் ‌பிற‌ந்த ஜலாலுத்தீன் ரூமி எ‌ன்பவ‌ர் பார‌சீக‌‌த்‌தி‌ன் ‌மிக‌ச்‌ ‌சிற‌ந்த க‌விஞ‌ர்க‌ளி‌ல் ஒருவ‌‌ர் ஆவார்.
  • இவ‌ரி‌ன் சூஃ‌பி த‌த்துவ‌ப் படை‌ப்பான ம‌ஸ்ன‌வி ஆனது 25,600 பாட‌ல்களை‌க் கொ‌ண்டதாக உ‌ள்ளது.
  • ம‌ஸ்ன‌வி எ‌ன்பது ஆழமான ஆ‌ன்‌மீக‌‌க் கரு‌த்துக‌ள் ‌நிர‌ம்‌பிய இசை‌க் கவிதைக‌ளி‌ன் தொகு‌ப்பு ஆகு‌ம்.
  • திவா‌ன் ஈ ஷ‌‌ம்‌ஸ் ஈ த‌ப்‌ரீ‌ஸி எ‌ன்பது ஜலாலுத்தீன் ரூமி‌யி‌ன் ம‌ற்றொரு புக‌ழ்பெ‌ற்ற நூ‌ல் ஆகு‌ம்.

வரவே‌ற்பு  

  • ‌விரு‌ப்பு வெறு‌ப்‌பி‌ல்லாம‌ல் ந‌ம்மை வ‌ந்தடையு‌ம் வ‌க்‌கிர‌ம், அவமான‌ம், வ‌ஞ்சனை போ‌ன்றவ‌ற்‌றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வே‌ண்டு‌ம்.
  • ஒ‌வ்வொருவரு‌ம் நெடு‌ந்தூர‌த்‌தி‌லிரு‌ந்து ந‌ம‌க்கு வ‌ழிகா‌ட்ட வ‌ந்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள்.
  • எனவே வருபவ‌ர் எவரா‌யினு‌ம், வரவே‌ற்று ந‌ன்‌றி செலு‌த்த வே‌ண்டு‌ம்.
Similar questions