சினத்தை ஏன் காக்க வேண்டும்?
Answers
Answered by
7
Answer:
மன்னிக்கவும் எனக்கு பதில் தெரியாது
Answered by
5
சினத்தை காப்பதன் காரணம்
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
வெகுளாமை
- தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
- தன்னையே கொல்லும் சினம்
பொருள்
- ஒருவர் தன்னைத்தான் காத்துக் கொள்ள விரும்பினால், கோபம் வராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
- அவ்வாறு கோபத்தினை காக்கவிட்டால், அந்த கோபமே அவரை அழித்துவிடும்.
Similar questions