அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answers
Answered by
20
நிரல்நிறை அணி
அணி விளக்கம்
- சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அந்த வரிசையின் படியே பொருள் கொள்ளும் அணி நிரல்நிறை அணி ஆகும்.
- அதாவது முதலில் ஒரு வரிசையில் சில சொற்களை வைத்து, அந்த சொற்களோடு தொடர்பு உடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி என அழைக்கப்படுகிறது.
எ.கா
- அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
விளக்கம்
- மேலே உள்ள வரிசையில் அன்பு, அறம் ஆகியவற்றினை வரிசையாக நிறுத்தி அதனுடன் தொடர்பு பண்பு, பயன் ஆகியவற்றினை அடுத்த வரிசையில் இணைத்து பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளதால் இதில் நிரல்நிறை அணி பயின்று வந்துள்ளது.
Answered by
4
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
English,
9 months ago
Environmental Sciences,
1 year ago