இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
Answers
இல்வாழ்க்கை சிறப்புற அற நெறியோடு வாழ்தலின் முக்கியத்துவம்
திருக்குறள்
- உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
இல்வாழ்க்கை
- ஒருவரின் இல்லற வாழ்க்கை ஆனது அன்பும், அறமும் உடையதாக விளங்குமானால், அதுவே அவரின் இல்லற வாழ்க்கை வாழ்வின் பண்பும், பயனும் ஆகும்.
- அறத்தின் இயல்புடன் இல்லற வாழ்க்கை வாழ்பவர், முயற்சிச் சிறப்புடையோரை விட சிறந்தவர் ஆவார்.
- உலகத்தில் வாழ வேண்டிய அற நெறியில் நின்று வாழ்கின்றவர், வான் உலகத்தில் உள்ள தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவார்.
அதிகார விளக்கம் :
உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பொருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு பூண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தோம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல்வாழ்க்கையின் சிறப்புக் கூறுகள். எனவே, அன்புடனும் அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும்.
உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பொருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு பூண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தோம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல்வாழ்க்கையின் சிறப்புக் கூறுகள். எனவே, அன்புடனும் அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். அறவாழ்வை விடவும் இல்வாழ்வு மேலானது.
உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பொருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு பூண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தோம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல்வாழ்க்கையின் சிறப்புக் கூறுகள். எனவே, அன்புடனும் அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். அறவாழ்வை விடவும் இல்வாழ்வு மேலானது. பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம்.
எனது விடை தங்களுக்கு திருப்தி அளித்திருக்கும் என்றெண்ணுகிறேன்.
எனது விடை தங்களுக்கு திருப்தி அளித்திருக்கும் என்றெண்ணுகிறேன். நன்றி ..,