India Languages, asked by anjalin, 9 months ago

எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? – குறள் வழி விளக்குக.

Answers

Answered by xandranyra
3

Explanation:

ക ഗ്യ ദർളിങ് ഐ ലൗ യുവിൽ.

Answered by steffiaspinno
7

செ‌ய்‌ந்நன்‌றி அ‌றித‌ல்  

  • நா‌ம்  ஓ‌ர் உத‌வியு‌ம் செ‌ய்யாம‌ல் இரு‌க்க ஒருவ‌ர்  நம‌க்கு செ‌ய்யு‌ம் உத‌வி‌க்கு ஈடாக இ‌ந்த ம‌ண்ணுலகையு‌ம், ‌வி‌ண்ணுலகையு‌ம் கொடு‌‌த்தாலு‌ம் ஈடாகாது.
  • உ‌‌ரிய கால‌த்‌தி‌ல் ஒருவ‌ர் செ‌ய்த உத‌வி ஆனது ‌சி‌றியதெ‌னினு‌ம், அது இ‌ந்த உலக‌த்‌தினை ‌விட பெ‌ரியதாக கருத‌ப்படு‌ம்.
  • பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி‌யின் அ‌ன்புடைமை‌யினை ஆரா‌ய்‌ந்தா‌ல், அத‌ன் ந‌ன்மை கட‌லினை‌ ‌விட பெ‌ரியதாக இரு‌க்கு‌ம்.
  • ஒருவ‌ர் ‌தினை அளவு ந‌ன்‌றி‌யினை செ‌ய்தாலு‌ம், அத‌ன் பயனை அ‌றி‌‌ந்தவ‌ர் அதனை பனையளவாகவே கொ‌ள்வ‌ர்.
  • ஒருவ‌ர் நம‌க்கு செ‌ய்த ந‌ன்மையை ம‌ற‌ப்பது ந‌ன்ற‌ன்று.
  • ஆனா‌ல் அவ‌ர் செ‌ய்த ‌தீமை‌யினை உடனே ம‌றப்பது ந‌ன்று.
  • ம‌ண்ணுலக‌ம், ‌வி‌ண்ணுலக‌ம், கட‌ல் முத‌லியனவ‌ற்‌றினை ‌விட ந‌‌ன்‌றி பெ‌ரியதாக இரு‌க்‌கிறது.  
Similar questions