சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
Answers
Answered by
14
சினத்தால் வரும் கேடு
திருக்குறள்
- திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
சினம்
- தீமையான விளைவுகள் சினத்தினாலே வருவதால் யாரிடமும் சினம் கொள்ளாமல் அதனை மறத்தல் வேண்டும்.
- முக மலர்ச்சி மற்றும் அக மகிழ்ச்சி ஆகியவற்றினை கொல்லும் சினத்தினை விட நமக்கு வேறு பகை இல்லை.
- ஒருவர் தன்னைத்தான் காத்துக் கொள்ள விரும்பினால், கோபம் வராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
- அவ்வாறு கோபத்தினை காக்கவிட்டால், அந்த கோபமே அவரை அழித்துவிடும்.
- சினம், தன்மை சேர்ந்தாரை அழிக்கும் தன்மை உடையது.
- அது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தினை சுட்டு அழிக்கும் தன்மை உடையது ஆகும்.
- இதுவே சினத்தால் வரும் கேடு ஆகும்.
Similar questions
Accountancy,
4 months ago
Math,
4 months ago
Math,
8 months ago
Physics,
11 months ago
World Languages,
11 months ago
Environmental Sciences,
11 months ago