“காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை” – இத்தொடரில் ‘கலன்’ உணர்த்தும் பொருள் அ) போர்க்கருவி ஆ) தச்சுக்கருவி இ) இசைக்கருவி ஈ) வேளாண் கருவி
Answers
Answered by
7
Answer:
ur ans might be option (b) thacukaruvi
Answered by
5
இசைக்கருவி
புறநானூறு
- புறம் பற்றிய நானூறு பாடல்களை உடைய நூல் புறநானூறு ஆகும்.
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான இது புறம், புறப்பாட்டு என அழைக்கப்படுகிறது.
- இது தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றினை பற்றிக்கூறும் நூல் ஆகும்.
- அதியமானின் நண்பராக, அவருக்காகத் தூது சென்ற ஒளவையார் அவர்கள் அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்களை இயற்றியுள்ளார்.
- அதியமான் நெடுமான் அஞ்சி அவர்கள் பரிசில் தரமால் காலம் நீட்டித்தால் பாடிய பாடலே நம் பாடப்பகுதியில் வந்துள்ளது.
- இதில் இடம்பெற்று உள்ள காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை என்ற தொடரில் உள்ள கலன் என்ற சொல் ஆனது யாழ் என்ற இசைக்கருவியினை உணர்த்துகிறது.
Similar questions