India Languages, asked by anjalin, 10 months ago

குழிமாற்று எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்? அ) இலக்கியம் ஆ) கணிதம் இ) புவியியல் ஈ) வேளா‌ண்மை

Answers

Answered by steffiaspinno
14

கணிதம்

  • அ‌ந்த கால‌த்து‌‌ப் பாடமுறை‌க்கு‌ம், இ‌ந்த‌ப் பாட‌முறை‌க்கு‌ம் அ‌திக வேறுபாடுக‌ள் உ‌ள்ளன.
  • அ‌ந்த கால‌த்‌தி‌ல் இரு‌ந்த மாணவ‌ர்‌க‌ள் அடி‌ப்படையான நூ‌ல்களை மன‌‌ப்பாட‌ம் செ‌ய்து வை‌த்‌திரு‌ந்தன‌ர்.
  • த‌மி‌‌ழி‌ல் ‌நிக‌ண்டு, ந‌ன்னூ‌ல், கா‌ரிகை, த‌ண்டியல‌ங்கார‌ம், ‌நீ‌தி நூ‌ல்க‌ள் முத‌லியன பாடமாக அமை‌ந்‌து இரு‌ந்தன.
  • க‌ணித‌த்‌தி‌ல் ‌கீ‌ழ் வாயில‌க்க‌ம், மே‌ல் வா‌யில‌க்க‌ம், கு‌ழி மா‌ற்று முத‌லிய பல வகையான வா‌ய்‌ப்பாடுக‌ள் பாடமாக இரு‌ந்தன.
  • அ‌ந்த கால‌த்‌தி‌ல்  தலை‌கீ‌ழ்‌ப் பாடமு‌ம் நடைமுறை‌யி‌ல் இரு‌ந்தன.
  • ஆ‌த்‌திசூடி, கொ‌ன்றை வேந்த‌ன் முத‌லிய நூ‌ல்க‌ள் மாணவ‌ர்‌க‌ள் ம‌ன‌தி‌ல் ப‌திய வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காகவே அகரா‌தி  வ‌ரிசையி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டன.
  • மேலு‌ம் மாணவ‌ர்‌க‌ள் அ‌ந்தா‌தி முறை‌ ம‌ற்று‌ம் எதுகை மோனை‌யினை கொ‌ண்டு‌ம் த‌‌ங்க‌ளி‌ன் செ‌ய்யு‌ள்களை மன‌ப்பாட‌ம் செ‌ய்தன‌ர்.
Answered by veerukalai182
2

Answer:

Explanation:

ஆ)

Similar questions