பாவிகம் பற்றி விளக்குக
Answers
Answered by
3
பாவிகம்
- காப்பியம் என்னும் சொல் ஆனது மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.
- தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல் ஆனது காப்பியத்தின் பண்பாக பாவிகம் என்பதை குறிப்பிடுகிறது.
- அதாவது பாவிகம் என்பது கவிஞர் தான் இயற்றிய காப்பியத்தில் வலியுறுத்த விரும்பும் அடிப்படை கருத்து ஆகும்.
(எ.கா)
- இராமனின் கதையினை கூறும் கம்ப ராமாயணம் காவியத்தின் பாவிகம் என்பது பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்பது ஆகும்.
- தமிழின் முதல் காப்பியமும், கண்ணகி கோவலின் வரலாற்றினை கூறும் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பாவிகம் என்பது அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது ஆகும்.
Answered by
8
Answer:
ur answer mate
Explanation:
#ero{fashion♡queen}
Attachments:
Similar questions