வேறுபட்டதைக் குறிப்பிடுக. அ) அண்மைக் காட்சித் துணிப்பு ஆ) சேய்மைக் காட்சித் துணிப்பு இ) நடுக் காட்சித் துணிப்பு ஈ) காட்சி மறைவு
Answers
Answered by
2
Answer:
can u write Ur question in English then we able to understand u...
Answered by
1
காட்சி மறைவு
அண்மைக் காட்சித் துணிப்பு
- ஒரு திரைப்படப் படப்பிடிப்பில் ஒருவரின் முகம் மட்டும் நன்றாக தெரியும் அளவிற்கு மிக அருகிலிருந்து காட்சி எடுப்பது அண்மைக் காட்சித் துணிப்பு ஆகும்.
சேய்மைக் காட்சித் துணிப்பு
- ஒரு திரைப்படப் படப்பிடிப்பில் சாலையில் அல்லது ஒரு இடத்தில் உள்ள பலர் தெரியும் அளவிற்கு தொலைவிலிருந்து காட்சி எடுப்பது சேய்மைக் காட்சித் துணிப்பு ஆகும்.
நடுக் காட்சித் துணிப்பு
- ஒரு திரைப்படப் படப்பிடிப்பில் ஒருவரை இடுப்பளவிற்கு மட்டும் தெரியும் அளவிற்கு அருகிலிருந்து காட்சி எடுப்பது நடுக் காட்சித் துணிப்பு ஆகும்.
காட்சி மறைவு
- காட்சி மறைவு என்பது காட்சிகள் மாறுவதை உணர்த்த ஒரு காட்சியைச் சிறிது சிறிதாக மங்கலாகக் காட்டி இருள் ஆக்கிக் காட்டுவது ஆகும்.
- எனவே வேறுபட்டது காட்சி மறைவு ஆகும்.
Similar questions
English,
5 months ago
Psychology,
5 months ago
Computer Science,
5 months ago
Science,
10 months ago
Sociology,
1 year ago