பகைவராலும் அழிக்க முடியாத அரண் எது?
Answers
Answered by
9
ஒருவனுக்கு குற்றமறைக்கு கருவியாவது அறிவு:
✔ பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே.
பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே. இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று.
Hope this helps you !
Answered by
4
பகைவராலும் அழிக்க முடியாத அரண்
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
அறிவுடைமை
- அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்கல் ஆகா அரண்.
விளக்கம்
- அறிவு ஆனது அழிவு வராமல் பாதுகாக்கும் கருவியாகவும், பகைவரால் அழிக்க இயலாத பாதுகாப்பு அரணாகவும் உள்ளது.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Biology,
5 months ago
Computer Science,
10 months ago
Hindi,
10 months ago