நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடவும்.
Answers
Answered by
0
படித்ததில் பிடித்த குறள்
- எனக்கு 1330 குறட்பாவும் பிடிக்கும்.
- எனினும் குறிப்பாக ஆள்வினையுடையமை அதிகாரத்தில் உள்ள 9வது குறள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
குறள் - 619
- தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
- மெய்வருத்தக் கூலி தரும்.
காரணம்
- என்னை பொறுத்தவரையில் உண்மையான பக்தி, வேண்டுதலுக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும்.
- முருகப் பக்தனான நான் பலமுறை இறைவனிடம் வேண்டி பெற்றுள்ளேன்.
- எனினும் இறைவனிடம் வேண்டி ஒரு செயலை செய்தாலும், நாம் செய்த ஊழ்வினையின் காரணமாக அது முழு பலனையும் தராமல் போகலாம்.
- எனினும் நாம் அந்த செயலுக்காக உடல் வருத்த மேற்கொண்ட முயற்சிக்கு ஏற்றளவிற்காது நிச்சயமாக பலன் கிடைக்கும்.
- பல முறை தோல்விகளை சந்தித்த எனக்கு தெம்புட்டுவதாக இந்த குறள் உள்ளதால் எனக்கு இந்த குறளை மிகவும் பிடிக்கும்.
Similar questions