இலக்கணக் குறிப்புத் தருக. ஒரீஇ, படுப்பதூஉம், சொல்லுதல்
Answers
Answered by
2
இலக்கணக் குறிப்பு
ஒரீஇ - சொல்லிசை அளபெடை
- ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்.
- (எ.கா) ஒரீஇ.
படுப்பதூஉம் - இன்னிசை அளபெடை
- செய்யுளில் ஓசை குறையாத போதும், இனிய ஓசையினை தருவதற்காக குறில் எழுத்து ஆனது நெடில் எழுத்தாக அளபெடுத்தற்கு இன்னிசை அளபெடை என்று பெயர்.
- (எ.கா) படுப்பதூஉம்.
- படுப்பதும் என்ற சொல்லினால் ஓசை குறையாத போதும், இனிய ஓசையினை தருவதற்காகவே படுப்பதூஉம் என அளபெடுத்து உள்ளது.
சொல்லுதல் - தொழிற்பெயர்
- செயல்பாட்டினை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் என அழைக்கப்படுகிறது.
- தொழிற்பெயர் ஆனது செயல், செய்கை, செய்தல், செயற்கை முதலிய பொருட்களில் வரும்.
- (எ.கா) சொல்லுதல்.
Answered by
0
Answer:
innisai alapadai
sollisai alapadai
Similar questions