India Languages, asked by anjalin, 1 year ago

அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை?

Answers

Answered by steffiaspinno
3

அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் கூறுவன  

  • அ‌றிவு ஆனது அ‌ழிவு வராம‌ல் பாதுகா‌‌க்கு‌ம் கரு‌வியாகவு‌ம், பகைவரா‌ல் அ‌ழி‌க்க இய‌லாத பாதுகா‌ப்பு அரணாகவு‌ம் உ‌ள்ளது.
  • மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது.
  • அ‌வ்வாறு ‌வி‌ட்டா‌ல் அது ‌தீய வ‌ழி‌யி‌ல் செ‌ல்லு‌ம்.
  • எனவே ‌தீய வ‌ழி‌யி‌ல் செ‌ல்‌கி‌ன்ற மன‌தினை ந‌ல் வ‌ழி‌யி‌ல்  செ‌லு‌த்துவதே அ‌றிவுடைமை ஆகு‌ம்.
  • எ‌ந்த ஒரு பொரு‌ளினை ப‌ற்‌றியு‌ம், எவ‌ர் கூ‌றினா‌லு‌ம், அ‌ந்த பொரு‌ளி‌ன் உ‌ண்மையான பொரு‌ளினை அ‌றிவதே அ‌றிவு உடைமை ஆகு‌ம்.
  • உலக‌ம் எ‌த்தகைய உய‌ர்‌ந்த அறநெ‌றியுட‌ன் செ‌ல்லு‌கிறதோ, அ‌ந்த அறநெ‌றியுடனான வ‌‌ழி‌யி‌னை ‌பி‌ன்ப‌ற்றுவதே அ‌றிவு உடைமை ஆகு‌ம்.
  • ‌பி‌ன்பு வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடிய வ‌ல்லமை உடைய அ‌றிவுரையா‌ர்‌க்கு அவ‌ர்க‌ள் நடு‌ங்கு‌ம் படியான து‌ன்ப‌ம் ஒ‌ன்று‌ம் இ‌ல்லை.
  • இவைகளே ‌திரு‌க்குற‌ள் கூறு‌ம் அ‌றி‌வி‌ன் மே‌ன்மை ஆகு‌ம்.
Similar questions