India Languages, asked by anjalin, 7 months ago

பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத் தேர்க. அ) கர்ணன் தோற்றான் போ. ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி! இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு. ஈ) இந்தா போறான் தரும‌ன்

Answers

Answered by Nandhan10
0

Choose one of the following that does not fit the myth. A) Karna is defeated. B) Small in age, but leader! C) Be wary of this narrator. D) Inda Boran Darumaun

I think C

Answered by steffiaspinno
0

வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி!

தொ‌ன்ம‌ம்  

  • தொ‌ன்ம‌ம் எ‌ன்ற சொ‌ல் ஆனது பழ‌ங்கதை, புராண‌ம் என பல பொரு‌ட்களை உடையதாக உ‌ள்ளது.
  • தொ‌ன்மை ஆனது தொ‌ல்கா‌ப்‌பிய‌ர் கு‌றி‌ப்‌பிடு‌ம் வன‌ப்புகளு‌ள் ஒ‌ன்றாக உ‌ள்ளது.
  • தொ‌ன்ம‌ங்க‌ள் கால‌ம் காலமாக உருவா‌க்க‌ப்ப‌ட்டு இரு‌கி‌வி‌ட்ட கரு‌த்து வடிவ‌ங்களாக உ‌ள்ளன.
  • க‌விதை‌யி‌ல் தொ‌ன்ம‌ம் எ‌ன்ற சொ‌ல் ஆனது பழ‌ங்கதையை‌த் (புராண‌ம்) துணையாக கொ‌ண்டு ஒரு கரு‌த்‌தினை ‌விள‌க்குவதே கு‌றி‌க்கு‌ம்.
  • ந‌ம் அ‌ன்றாட வா‌ழ்‌வி‌ல் பல தொ‌ன்ம‌ங்க‌ள் மரபு‌த் தொட‌ர்களாக உ‌‌ள்ளன.
  • (எ.கா) கர்ணன் தோற்றான் போ, இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு,  இந்தா போறான் தரும‌ன் ம‌ற்று‌ம் இவன் பெரிய அரிச்சந்திரன் முத‌லியன ஆகு‌ம்.
  • எனவே வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி! எ‌ன்ற தொட‌ர் தொ‌ன்ம‌த்‌தி‌ற்கு பொரு‌ந்தாது.
Similar questions