உள்மனம் ஒரு பாற்கடல் அதைக் கடைந்தால் அமுதம் மட்டுமல்ல ஆலகாலமும் வெளிப்படும் என்பதை நீ அறிவாய் அல்லவா? -இக்கவிதையில் வெளிப்படும் தொன்மம் யாது?
Answers
Answered by
0
கவிதையில் வெளிப்படும் தொன்மம்
தொன்மம்
- தொன்மம் என்ற சொல் ஆனது பழங்கதை, புராணம் என பல பொருட்களை உடையதாக உள்ளது.
- தொன்மங்கள் காலம் காலமாக உருவாக்கப்பட்டு இருகிவிட்ட கருத்து வடிவங்களாக உள்ளன.
- கவிதையில் தொன்மம் என்ற சொல் ஆனது பழங்கதையைத் துணையாக கொண்டு ஒரு கருத்தினை விளக்குவதே குறிக்கும்.
- நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகளும் தொன்மங்களாக உள்ளன.
(எ.கா)
- உள்மனம் ஒரு பாற்கடல் அதைக் கடைந்தால் அமுதம் மட்டுமல்ல ஆலகாலமும் வெளிப்படும்.
விளக்கம்
- மேற்கண்ட கவிதையில் முரண்பட்டவை ஒன்று சேரும் சூழலை விளக்க தொன்மங்கள் பயன்படுகின்றன.
- இந்த கவிதையில் பயின்று வரும் தொன்மங்கள் பாற்கடல், அமுதம், ஆலகாலம் முதலியன ஆகும்.
Answered by
0
Answer:
sorry I can't understand that language plz write in english and hindi please write
write in english
Similar questions
English,
4 months ago
Computer Science,
4 months ago
English,
9 months ago
Computer Science,
9 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago