அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்கச் சொல்வது அ) கடந்த காலத் துயரங்களை ஆ) ஆட்களற்ற பொழுதை இ) பச்சையம் இழந்த நிலத்தை ஈ) அனைத்தையும்
Answers
Answered by
2
Answer:
கடந்த காலத் துயரங்களை
Answered by
0
அனைத்தையும்
தமிழ்நதி
- இலங்கையின் திருகோண மலையினை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் தமிழ்நதியின் இயற்பெயர் கலைவாணி ஆகும்.
- தமிழ்நதி அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர் ஆவார்.
- இவர் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார்.
- இவரின் படைப்புகள் நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது என்ற சிறுகதை, சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி போன்ற கவிதைகள், கானல் வரி என்ற குறுநாவல், ஈழம் கைவிட்ட தேசம், பார்த்தீனியம் என்ற நாவல் முதலியன ஆகும்.
- இவர் எழுதிய அதன் பிறகும் எஞ்சும் என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட அதிசய மலர் என்ற கவிதையில் அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு கடந்த காலத் துயரங்களை, ஆட்களற்ற பொழுதை மற்றும் பச்சையம் இழந்த நிலத்தை கடக்க வேண்டுமென தமிழ்நதி சொல்கிறார்.
Similar questions