"திட்டம்’ என்னும் தலைப்பில் ‘வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக?’ என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘வரம்’ எதற்குக் குறியீடாகிறது? அ) அமுதசுரபி ஆ) ஆதிரைப் பருக்கை இ) திட்டம் ஈ) பயனற்ற விளைவு"
Answers
Answered by
0
திட்டம்
குறியீடு
- கவிதைகளில் குறியீடு அதிகமாக இடம் பெறுகின்றன.
- குறியீடு ஆனது ஆங்கிலத்தில் symbol என அழைக்கப்படுகிறது.
- இரு பொருட்களுக்கு இடையே ஏதேனும் ஒரு வகையில் உறவு இருக்கும்.
திட்டம்
- திட்டம் என்னும் தலைப்பில் வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக? என்று எழுதப்பட்டுள்ள கவிதை கவிஞர் அப்துல் ரகுமானால் இயற்றப்பட்டது ஆகும்.
- அப்துல் ரகுமானின் திட்டங்கள் என்ற தலைப்பில் உள்ள கவிதை ஆனது திட்டங்கள் தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல், எதிராகப் போய்விடுவதை உணர்த்துகிறது.
- இந்த கவிதையில் வரம் என்ற சொல் ஆனது திட்டத்திற்கு குறியீடாக உள்ளது.
- அதே போல சாபம் திட்டத்தின் பயனற்ற விளைவுக்குக் குறியீடாக உள்ளது.
Similar questions