வியர்வை கவிதையில் வெளிப்படும் குறியீடுகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
what a question
Explanation:
ya Kiya Hai bhai urdu nahi jayanta hai
Answered by
2
வியர்வை கவிதையில் வெளிப்படும் குறியீடுகள்
- கவிதைகளில் குறியீடு அதிகமாக இடம் பெறுகின்றன.
- வியர்வை என்னும் தலைப்பில் இந்த ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும் பூமிப்பாத்திரம் அமுதசுரபி என்று எழுதப்பட்டுள்ள கவிதை கவிஞர் அப்துல் ரகுமானால் இயற்றப்பட்டது ஆகும்.
- அப்துல் ரகுமானின் வியர்வை என்ற தலைப்பில் உள்ள கவிதை ஆனது மணிமேகலையின் கையிலிருந்த பாத்திரத்தில் ஆதிரை பிச்சை இட்ட பிறகு அமுத சுரபியாக உணவு வளர்ந்தது.
- அது போல உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது என்ற கருத்தினை கூறுகிறது.
- வியர்வை என்ற தலைப்பில் உள்ள கவிதையில் ஆதிரைப் பிச்சையிட்ட பருக்கை ஆனது வியர்வைத் துளிக்கு குறியீடாகவும், அமுத சுரபி செழிப்பிற்கு குறியீடாகவும் இடம் பெற்றுள்ளது.
Similar questions